புதிய துவக்கத்தை தந்தவர் – Pudhiya Thuvakaththai Thanthavar
புதிய துவக்கத்தை தந்தவர் – Pudhiya Thuvakaththai Thanthavar
புதிய துவக்கத்தை தந்தவர்
புது காரியம் செய்வாரே
இதுவரை நடத்தி வந்தவர்
இனியும் கைவிட மாட்டாரே (2)
புது நன்மைகள்
புது கிருபைகள்
உன்னை தொடர்ந்திட செய்வாரே (2)
நன்றி பலிகள் செலுத்துவோம்
அவர் என்றும் நல்லவரே
துதி பலிகள்
செலுத்துவோம்
அவர் உண்மையுள்ளவரே
1.எந்த பஞ்சகாலத்திலும்
விளைச்சல் உனக்கு நிச்சயமே (2)
நீ வெட்டிடும் துரமெல்லாம்
வற்றாத நீரூற்று (2)
2. நீ அழுத நாட்களுக்கும்
நீ உடைந்த நாட்களுக்கும் (2)
பதிலாய் அவரின்
மகிமை விளங்கிடுமே (2)
3. நீ நினைத்து பார்த்தவைகள்
இனி நிஜங்களாகிடுமே
நடந்த யாவுமே
நன்மையாய் மாறிடுமே(2)
Pudhiya Thuvakaththai Thanthavar song lyrics in english
Pudhiya Thuvakaththai Thanthavar
Pdhu Kaariyam Seivarae
Ithuvarai Nadathi Vanthavar
Iniyum Kaivida Maattarae -2
Pudhu Nanmaigal
Pudhu Kirubaigal
Unnai Thodarnthida Seivarae -2
Nandri Paligal Seluthuvom
Avar Entrum Nallavarae
Thudhi Paligal Seluthuvom
Avar Unmaiyullavarae
1.Entha Panja Kaalathilum
Vilaichal Unakku Nitchayame -2
Nee Vettidum Thooramellam
Vattratha Neeruttu
2.Nee Alutha Naatkalukkum
Nee Uaintha Naatkalukkum
Pthilaai Avarin
Magimai Vilagidumae-2
3.Nee Ninaithu Paarthavaigal
Ini Nijankalagidumae
Nadantha Yavumae
Nanmaiyaai Maaridumae -2