புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil
NANGOORAME song lyrics
புயல் வீசும் எந்தன் படகில்
என்னைத் தாங்கும், நங்கூரமே
இரவோ பகலோ
வெயிலோ மழையோ (2)
என் நேசர் நீதானே
என் ஆதரவு நீரே
1. நான் வேண்டின நேரமெல்லாம்
என் விடையாய் வந்தவர் நீ
நன்றி நன்றி….. .
இரவோ பகலோ
வெயிலோ மழையோ (2)
என் நேசர் நீதானே
என் ஆதரவு நீரே
2. என் உறவுகள் மறந்தாலும்
என் துணையாக இருந்தவர் நீ
நன்றி நன்றி…..
இரவோ பகலோ
வெயிலோ மழையோ (2)
என் நேசர் நீதானே
என் ஆதரவு நீரே
Puyal Veesum Enthan Padagil song lyrics in english
Puyal Veesum Enthan Padagil
Yennai Thangum Nangooramae
Iravo Pagalo
Veyilo Mazhaiyeo
En Nesar Neerthane
En Adaravu Neere
1. Nann Vendina Neramelam
En Vidayayi Vandavar neer
Nandri Nandri…
2. Yen Uravugal Marandalum
Yen thunaiyai Irundaver Neer
Nandri Nandri