பூமியின் குடிகளே எல்லாரும் – Boomiyin Kudikalae Ellarum

Deal Score0
Deal Score0

பூமியின் குடிகளே எல்லாரும் – Boomiyin Kudikalae Ellarum

சங்கீதம் 100 (Jubilate Deo)

1. பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்தசத்தத்தோடே
அவர் சன்னிதிமுன் வாருங்கள்.

2.கர்த்தரே தேவனென்று அறியுங்கள்: நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்: நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாய் இருக்கிறோம்.

3.அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து அவரைத் துதித்து அவருடைய நாமத்தைத் ஸ்தோத்திரியுங்கள்.

4.கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்: அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

5.பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.

6.ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Boomiyin Kudikalae Ellarum song lyrics in english

1.Boomiyin Kudikalae Ellarum Kartharai Kembeeramaai
Paadunngal Magilchiyodae Kartharukku Aarathanai Seithu Aanantha Saththodae
Avar Sannithimun Vaarungal

2.Kartharae Devanenetru Ariyungal Naam Alla Avarae Nammai
undakkinaar Naam Avar Janankalum Avar Meichalin
Aadukalumaai Irukkirom.

3.Avar Vaasalkalil Thuthiyodum Avar Pirakaarangalail
Pugalichiyodum Piraveasithu Avarai Thuthithu Avarudaya
Namaththai Sthosthariyungal

4.Karthar Nallavar Avarudaiya Kirubai Entrentraikkum
Avarudaya Unmai Thalaimurai Thalaimuraikkum Ullathu

5.Pithavukkum Kumaaranukkum Parisuththa Aavikkum Magimai Undagavathaga

6.Aathiyilum Ippothuluthum Eppoluthumaana Sathaakalangalilum
Magimai Undavathaga.Amen

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
christian Medias
Logo