அப்பா உம் முகம் பார்க்கிறேன் – Appa Um Mugam Parkiren lyrics
அப்பா உம் முகம் பார்க்கிறேன் – Appa Um Mugam Parkiren lyrics
அல்லேலூயா அல்லேலூயா
அப்பா உம் முகம் பார்க்கிறேன் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அப்பா உம் கரம் பார்க்கிறேன் அல்லேலூயா
1.என்னை நேசித்த உம் அன்பினை
நான் மறப்பேனோ
என்னை உயர்த்திய உம் பாதத்தை
நான் விடுவேனோ
இயேசுவே இயேசுவே – 2
நன்றி நன்றி நன்றி நன்றி
2.என்னை நடத்திய உம் பாதையை
நான் நினைக்கின்றேன்
என்னை திருத்திய உம் வார்த்தையை
நான் விரும்புகின்றேன்
3.என்னை அணைக்கின்ற உம் கரத்தினில் நான் இருக்கின்றேன்
என்னை சுமக்கின்ற உம் தோளினில்
நான் மகிழ்கின்றேன்