பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் – Poologaththin Meetpar Singasanam

Deal Score0
Deal Score0

பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் – Poologaththin Meetpar Singasanam

1.பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் ஏறி,
செங்கோலுஞ் செலுத்த மெய்யாய் வருவார்;
மெய்த் தாசர் இப்போது
இச்செய்தியைக் கூறி,
பூவெங்கும் பிரஸ்தாபிக்கின்றார்.

2.தேசா தேசமாக அந்தந்த ஜனங்கள்
ராஜாக்களும் கூட பேரானந்தமாய்;
ஒரே கூட்டமாக வந்தாராதிப்பார்கள்
நன் மீட்பரை வணக்கமாய்.

3.பூலோகத்தார் யாரும்
விண்ணோர்களைப் போலே
மாசற்ற சுத்தாங்கராய்த் தொண்டு செய்வார்;
சங்கீதங்கள் பாடி, மகா களிப்போடே
ஆனந்த கெம்பீரங் கொள்வார்.

4.பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் ஏறி
செங்கோலுஞ் செலுத்த மெய்யாய் வருவார்;
விண்ணோரும் மண்ணோரும்
சங்கீர்த்தனம் கூறி
முன்பின் சேனையாய்ப் பணிவார்.

Poologaththin Meetpar Singasanam Lyrics in English

1.Poologaththin Meetpar Singasanam Yeari
Senkolum Selutha Meiyaai Varuvaar
Mei Thaasar IPPOTHU
Itchithiyai Koori
Poovengum Pirasthapikintraar

2.Deasa Deasamaaga Anthantha Janangal
Raajakkalum Kooda Pearanathamaai
Ooreae Kottamaaga Vantharathippaargal
Nan Meetparai Vanakkamaai

3.Poologaththaar Yaarum
Vinnorkalai Polae
Masattra Suththangaraai Thondu Seivaar
Sangeethangal Paadi Mahaa Kalipodae
Aanantha Kembeeram Kolvaar

4.Poolagaththin Meetpar Singasanam Yeari
Senkolum Selutha Meiyaai Varuvaar
Vinnorum Mannorum
Sangeerthanam Koori
Munpin Seanaiyaai Panivaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo