பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar
பூவைப் போல மென்மையானவர்
பஞ்சை போல தூய்மையானவர்
தேனை போல இனிமையானவர்
இயேசு மென்மையானவர்
இயேசு தூய்மையானவர்
இயேசு இனிமையானவர்
பரலோகில் வசிப்பவர்
என்னை நேசிப்பவர்
எனக்குள்ளே வசிப்பவர்
என்னோடிருப்பவர் -இயேசு
ஞானத்தை தருபவர்
என்னை பாது காப்பவர்
பாவத்தை மன்னிப்பவர்
பரிசுத்தம் தருபவர் -இயேசு
Poovai Pola Menmainavar
Panjai pola thooimaiyanavar
Theanai Pola Inimaiyanavar
Yesu Menmainavar
Yesu thooimaiyanavar
Yesu Inimaiyanavar
Paralogil vasipavar
Ennai Neasipavaer
Enakullae vasipavar
Ennodirupavar – Yesu
Gnanathai Tharupavar
Ennai paathu kapavar
Paavathai mannipavar
Parisutham tharupavar – Yesu
Poovai Poola Menmainavar | Tamil Christian Kids Songs | Jesus Redeems பூவைப் போல மென்மையானவர் | தமிழ் கிறிஸ்தவ பாடல் | இயேசு விடுவிக்கிறார்