உங்க மகிமையால் இறங்கி – Nirappumae song lyrics

Deal Score+2
Deal Score+2

உங்க மகிமையால் இறங்கி – Nirappumae song lyrics

உங்க மகிமையால் இறங்கி வாருமே
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்புமே-2
நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

பெலவீன நேரத்தில்
பெலத்தை தருவேன் என்று
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே-2

நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

சத்துவம் இல்லாதவனுக்கு
சத்துவத்தை பெருக செய்வேன்
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே-2

நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்று
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே-2

நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo