பெத்லகேம் ஊரினிலே பிறந்த எங்கள் – Bethlehem Oorinilae Pirantha Engal

Deal Score+1
Deal Score+1

பெத்லகேம் ஊரினிலே பிறந்த எங்கள் – Bethlehem Oorinilae Pirantha Engal

பெத்லகேம் ஊரினிலே பிறந்த எங்கள் ராஜன்
எங்கள் உள்ளத்தில் பிறந்து விட்டார்
சர்வத்தை படைத்தவர் பூமியில் உதித்தார்
தாழ்மையின் ரூபமாய் மண்ணில் தவழ்ந்தார்
ஏழையின் சின்னமாய் கந்தை கோலமாய்
தேவ மைந்தனாய் இயேசு பிறந்தார்

தூதர்கள் பாடிட ராஜன் பிறந்தார்
ஞானிகள் பணிந்திட மன்னன் உதித்தார்
அன்பின் உருவமாய் தேவ மைந்தனாய்
என்னை மீட்கவே மண்ணில் பிறந்தார்

எனவே கொண்டாடுவோம்
நன்றி சொல்லிடுவோம்
வாழ்த்து கூறிடுவோம்
இந்த நன்னாளிலே

Bethlehem Oorinilae Pirantha Engal song lyrics in english

Bethlehem Oorinilae Pirantha Engal Raajan
Engal Ulalththil Piranthuvittar
Sarvaththai Padaithavar Boomiyil Uthithaar
Thaazhmaiyin Roobamaai Mannil Thavalnthaar
Yealaiyin Sinnamaai Kanthai Kolamaai
Deva Mainthanaai Yesu Piranthaar

Thoothargal Paadida Raajan Piranthaar
Gnanigal Paninthida Mannan Uthithaar
Anbain Uruvamaai Deva Mainthanaai
Ennai Meetkavae Mannil Piranthaar

Enavae Kondaduvom
Nantri Solliduvom
Vaalthu Kooriduvom
Intha Nannalilae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo