பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே -Belanintri Nirkiren yesuvae song lyrics
பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே
பெலன் தாரும் எந்தன் நேசரே (2)
உருமாற்றம் என்னை
உருவாக்கும் இன்றே
உம்மைப் போல் மாறனுமே
உருமாற்றம் என்னை
உருவாக்கும் இன்றே
உம் சித்தம் செய்யனுமே
1.பாதைகள் எங்கும் இருளானதே
பெலவீனன் என்னை குருடாக்குதே (2)
பெலனே என் தேவா அருள் இயேசு நாதா
கரம் நீட்டி இன்றே கரை சேரும் தேவா (2) – பெலனின்றி
2.சொந்தங்கள் இன்றி தனியானேனே
சுகவீனம் என்னை தடுமாற்றுதே (2)
எனை காக்கும் தேவா குணமாக்கும் நாதா
தாய் போல தேற்றி இளைப்பாற்றும் இன்றே (2) – பெலனின்றி