மகிமையின் தேவன் – Magimayin Devan

Deal Score0
Deal Score0

மகிமையின் தேவன் – Magimayin Devan

மகிமையின் தேவன் எனக்காய் யுத்தம் செய்ய உயிர்த்தெழுந்தாரே
என்னோடு துணை நிற்கும் ஒரே தேவனாய் என்றும் வாழ்த்திடவே -2

இயேசு உயிர்த்தெழுந்தாரே
என் வாழ்வை மாற்றினாரே
உலகத்தை ஜெயித்திடுவேன்
சாவை ஜெயித்தவர் என் ஜெயமே – 1

1) உயரத்தில் ஏந்தி நிற்க வைத்தீரே
நீர் நடத்தின பாதைகளை பார்க்கையிலே – 2
மனிதனின் கண்ணிகளில் தப்புவித்தீரே
உம் சுவாசம் தந்து அற்புதம் காண செய்தீரே

இயேசு உயிர்த்தெழுந்தாரே
என் வாழ்வை மாற்றினாரே
உலகத்தை ஜெயித்திடுவேன்
சாவை ஜெயித்தவர் என் ஜெயமே – 1


2) பரிசுத்த இரத்தம் தந்தீரே
உம்மை போல் வேறு யாரும் இல்லையே -2
பிள்ளையாய் என்னை தெரிந்தெடுத்து
உம் அழகை என்-நாவால் பாட செய்தீரே

மகிமையின் தேவன் எனக்காய் யுத்தம் செய்ய உயிர்த்தெழுந்தாரே
என்னோடு துணை நிற்கும் ஒரே தேவனாய் என்றும் வாழ்த்திடவே – 1


இயேசு உயிர்த்தெழுந்தாரே
என் வாழ்வை மாற்றினாரே
உலகத்தை ஜெயித்திடுவேன்
சாவை ஜெயித்தவர் என் ஜெயமே – 2


Magimayin Devan

Magimayin Devan Ennakai Yutham Seiya Uyirthezhuntharae
Ennodu Thunai Nirkum Ore Devanai Endrum Vazhthidavae – 2

Yesu Uyirthezhuntharae
En Vazhvai Matrinarae
Ulagathai Jeyithiduvean
Savai Jeyithavar En Jeyamae


1) Uyarathil Yenthi Nirka Vaitheerae
Neer Nadthina Pathaigalai Parkaiyilae – 2
Manithanin Kanigalil Thapuvitherae
Suvasam Thanthu Arputham Kanaseitherae

Yesu Uyirthezhuntharae
En Vazhvai Matrinarae
Ulagathai Jeyithiduvean
Savai Jeyithavar En Jeyamae

2) Parisutha Retham Thanthirae
Ummai Pol Veru Yarum Ilayae -2
Pizhayai Ennai Therintheduthu
Um Azhagai En-Naval Padaseitherae

Magimayin Devan Ennakai Yutham Seiya Uyirthelzhuntharae
Ennodu Thunai Nirkum Ore Devanai Endrum Vazhthidavae

Yesu Uyirthezhuntharae
En Vazhvai Matrinarae
Ulagathai Jeyithiduvean
Savai Jeyithavar En Jeyamae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo