மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே – சிறு
மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே
மண்ணில் வந்த வின்னொலியே…..
1
கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனே

விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரே
விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரே
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே
மண்ணில் வந்த வின்னொலியே…..
2
கண்ணின் மணியாய் அன்பின் வழியாய் வந்த சின்ன பாலகனே

மானிட பாவத்தை நீக்கிடவே மீட்பராய் வந்து பிறந்தீரே