மாட்டு குடிலில் மன்னாதி | Mattu Kudilil Mannathi Mannan || TAMIL CHRISTMAS SONG 2023

Deal Score0
Deal Score0

மாட்டு குடிலில் மன்னாதி | Mattu Kudilil Mannathi Mannan || TAMIL CHRISTMAS SONG 2023

Mattu Kudilil Mannathi Mannan Song | Tamil Christian Christmas 2023 | Sathiya Uzhiyangal

Download Karoake (TRACK) : https://bit.ly/3R6baTi

Credits:
Tune ,Lyrics,Music By : Asst.Pr.Dhayaneethi
Sung By : Asst.Pr.Dhayaneethi & Dillibai
Video Shoot & Video Edit : P S Bala Chandar
Audio : Vijay Ebenezer
————————
SONG LYRICS :

மாட்டு குடிலில் மன்னாதி மன்னன் பிறந்தாரே
ஏழை கோலம் எனக்காக எடுத்தாரே
விண்ணாளும் அரசன் மண் மீது வந்து தோன்றினார்
சந்தோசமாக CHRISTMAS கீதம் பாடுவோம்
-மாட்டு குடிலில்
1. கன்னி மரியின் கருவிலே -வந்து பிறந்தார் மனிதர் உருவிலே கொண்டாட்டம் இந்த உலகிலே சந்தோஷம் இன்ப மனதிலே
-விண்ணாளும்…
2. மார்கழி மாத பணியிலே- அந்த தாவீது என்ற ஊரிலே முன்னணையில் இருந்தது நம்மை மீட்க பிறந்தது
-விண்ணாளும்…

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Sathiya Uzhiyangal
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo