மின் மினி பூக்கள் – Min Mini Pookkal Song Lyrics
மின் மினி பூக்கள்
நீந்தும் வானில் தூதர் பாடினாரே
கண்மணி இயேசு
மண்ணில் வந்த செய்தி கூறினாரே
இன்று தாவிதூரிலே தொழுவிலே
மேசியா பிறந்தார்
மண்ணில் பாவ சாபங்கள் நீக்கவே
ரட்சகர் பிறந்தார்
உலகெங்கும் சந்தோசமே
உலகெங்கும் சமாதானமே
கண்மணி போல காத்திடும்
தேவன் கண்மணியானாராம்
மானிடர் பாவம் போக்கிடும்
தேவன் மானிடரானராம்
பாலரை ஆசீர்வதிக்கும்
தேவன் பாலகனாராம்
படைப்புகளெல்லாம் போற்றும்
தேவன் படைப்பாய் வந்தாராம்
தாழ்மையாய் உலகில்
போதிக்கும் தேவன் தாழ்மையானாராம்
தரணியை தனக்காய் மாற்ற நினைத்து
தரணியில் பிறந்தாராம்
Min Mini Pookkal Song Lyrics in English – Tamil Christmas Songs Lyrics New
Min Mini Pookkal
Neenthum Vaanil Thoothar Paadinaarae
Kanmani Yesu
Mannil Vantha Seithi Koorinaarae – 2
Intru Thaavithooriyae Thozhuvilae
Measiya Piranthaar
Mannil Paava Saabangal Neekkavae
Ratchakar Piranthaar
Ulagengum Santhosamae
Ulagengum Samaathanamae
Kanmani Pola Kaaththidum
Devan Kanmaniyaanaaraam
Maanidar Paavam Pokkidum
Devan Maanidaranaraam -Intru
Paalarai Aaseervathikkum
Devan Paalaganaaraam
Padaippukalellaam Pottrum
Devan Padaippaai Vanthaaraam- Intru
Thaazhmaiyaai Ulagil
Pothikkum Devan Thaazhmaiyaanaaram
Tharaniyai Thanakkaai Maattra Ninaiththu
Tharaniyil Piranthaaraam – Intru