முன்னே செல்லுவோம் நாமெல்லாரும் – Munne selluvom Namellarum
முன்னே செல்லுவோம் நாமெல்லாரும் – Munne selluvom Namellarum
முன்னே செல்லுவோம் நாமெல்லாரும்
முன் செல்லும் நாளிதுவே
இன்னும் கொஞ்சம் செல்வோம்
இயேசு பக்கம் நிற்போம்
முன்னே செல்லுவோம் நாம்
முன் செல்லுவோம் நம் இயேசுவுடனே
முன் செல்லுவோம் நம் நேசர் செல்கிறார்
முசுக்கட்டை செடியின் அசையும் ஓசை
தொனிப்பதால் இன்னும் முன் செல்வோம்