மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai

Deal Score0
Deal Score0

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai

மூடியிருந்த கண்களை
திறந்துவிட்டீர் இயேசையா
மூடியிருந்த கதவை
திறந்துவிட்டீர் இயேசையா

இரவோ பகலோ ஒன்றும்
தெரியல துதிக்கயில – 2

நொருங்குண்ட இருதயத்திற்கு
இரவுகள் தெரியாதே
கண்ணீர் சிந்தும் கண்களுக்கு
விழிகளும் தெரியாதே – 2
நான் செய்த பாவத்தையெல்லாம்
முற்றிலும் அறிந்தவரே
ஆனாலும் ஏன் இந்த அன்பு
எதனால் தெரியலயே – இரவோ

அறியாத வழிகளில் நடத்தி
தாங்கிக் கொண்டீரே
தெரியாத பாதைகளெல்லாம்
அழைத்துச் சென்றீரே – 2
பாவியான என்னைக்கண்டு
தெரிந்துக்கொண்டீரே
இருளான பாதைகளெல்லாம்
வெளிச்சமாய் மாற்றினிரே – இரவோ

Moodi Iruntha Kangalai song lyrics in english

Moodi Iruntha Kangalai
Thiranthuvitteer Yeasaiya
Moodiiruntha Kathavai
Thiranthuvitteer Yeasaiya

Iravo Pagalo Ontrum
Theriyala Thuthikayila-2

Norungunda Irudhayaththirku
Eravugal Theriyathae
Kanneer Sinthum Kankalukku
Vizhikalum Theriyatahe -2
Naan Seitha Paavaththai Ellam
Muttrilum Arinthavarae
Aanalum Yean Intha Anbu
Ethanaal Theriyalae

Ariyatha Vazhikalil Nadathi
Thaangi Kondeerae
Theriyatha Paathaikalellaam
Alaithu Senteerae-2
Paaviyana Enakikandu
Therinthukondeerae
Irulaana Paathaikalellaam
Velichamaai Maattrineerae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo