மேகஸ்தம்பம் நீங்கதானப்பா – Megasthambam Neengadhanapa Lyrics

Deal Score0
Deal Score0

மேகஸ்தம்பம் நீங்கதானப்பா – Megasthambam Neengadhanapa Lyrics

மேகஸ்தம்பம் நீங்கதானப்பா
அக்னிஸ்தம்பம் நீங்கதானப்பா
சொந்தபந்தம் நீங்க இயேசப்பா
எங்க எல்லாருக்கும் நீங்க இயேசப்பா

1. கலங்கின நேரமெல்லாம்
என்னை அரவணைத்து காத்தவரே
கஷ்டப்பட்ட நேரத்தில் எல்லாம் – எனக்கு
கைகொடுத்து உதவினீரே ,

2. கோடி கோடி ஜனங்களிலே – எம்மை,
கூட்டி சேர்த்த அன்பின் தெய்வமே ,
தாங்கி ஏந்தி சுமந்தவரே
தாய் தந்தையிலும் சிறந்தவரே ,

3. நிரந்தரம் நீங்கதானப்பா
எங்க நிம்மதியும் நீங்கதானப்பா ,
உம் சமூகம் எந்தன் முன்னே
நன்மை கிருபையும் தொடரும் பின்னே

Megasthambam Neengadhanapa Lyrics in English

Megasthambam Neengadhanapa
Agnisthambam Neengadhanapa
Sonathabandham Neenga Yesappa
Enga Ellarukum Neenga Yesappa

Kalangina Neramellam – Ennai Aravanaithu Kaathavarae
Kastapatta Nerathil Ellam – Enaku
Kaikoduthu Uthavineerae,

Kodi Kodi Janagaleelae – Emmai,
Kooti Sertha anbin Deivamae,
Thaangi Yeenthi Sumanthavare – Thai Thandhaieelum Siranthavarae,

Neerantharam Neengathanaappa – Enga Nimmathiyum Neengadhanaappa,
Um Samugam Endhan Munnee – Nanmai Kirubaiyum Thodarum Pinne,

பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை – யாத்திராகமம் 13:22

He took not away the pillar of the cloud by day, nor the pillar of fire by night, from before the people – Exodus 13:22

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo