யேசுவின் அன்பில் மூழ்கவும் – Yesuvin Anbil Moolgavum
யேசுவின் அன்பில் மூழ்கவும் – Yesuvin Anbil Moolgavum
1.யேசுவின் அன்பில் மூழ்கவும்
நேசத்தின் ஆழம் பார்க்கவும்
இன்னமும் தீரா வாஞ்சையை
என்னில் உண்டாகுகின்றதே.
பல்லவி
ஆட்கொண்டவர் நேசம்,
ஈடேற்றின நேசம்
இன்னும் மேன்மேலும் வாஞ்சிப்பேன்;
உன்னத அன்பைப் போற்றுவேன்.
2.யேசுவின் சொல்லும் சித்தமும்
ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்,
தேவ ஒத்தாசை நம்புவேன்;
ஆவியின்பேரில் சாருவேன்.
3.நாதரின் இன்ப சத்தமும்
வேதத்தில் கேட்டு, நித்தமும்
ஆத்தும நன்மை நாடுவேன்;
நீதியின் பாதை செல்லுவேன்.
4.யேசுவின் இராஜரீகமும்
ஆசீத்த மா செங்கோன்மையும்,
விண்ணிலே தோன்றும் வண்ணமாய்,
மண்ணிலுண்டாகும், மேன்மையாய்.
Yesuvin Anbil Moolgavum song lyrics in English
1.Yesuvin Anbil Moolgavum
Neasaththin Aalam Paarkkavum
Innamum Theera Vaanjaiyai
Ennil Undakkuintrathae
Aatkondavar Neasam
Eedettina Neasam
Innum Meanmealum Vaanjippean
Unnatha Anbai Pottruvean
2.Yesuvin Sollum Siththamum
Aasaiyullonaai Seiyavum
Deva Oththasai Nambuvean
Aaviyin Paathai Selluvean
4.Yesuvin Rajareegamum
Aasiththa Maa Senkonmaiyum
Vinnilae Thontrum Vannamaai
Mannilundagum Meanmaiyaai