ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் – Rajathi Rajanai Uyarthiduvom song lyrics

Deal Score0
Deal Score0

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் – Rajathi Rajanai Uyarthiduvom song lyrics

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்
நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம்
தேவாதி தேவனை உயர்த்திடுவோம்
நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம்

அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 ( ராஜாதி ராஜனை )

1) கன்மலையே உம்மை உயர்த்திடுவோம்
கேடகமே உம்மை உயர்த்திடுவோம்
என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம்
என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2

அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3

2) மகிமையே உம்மை உயர்த்திடுவோம்
மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம்
நல்லவரே உம்மை உயர்த்திடுவோம்
வல்லவரே உம்மை உயர்த்திடுவோம் – 2

அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3

உன்னதரே உம்மை உயர்த்திடுவோம்
உயர்ந்தவரே உம்மை உயர்த்திடுவோம்
பரிசுத்தரே உம்மை உயர்த்திடுவோம்
பரிகாரியே உம்மை உயர்த்திடுவோம் – 2

அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo