வான்பனியே என்னை இப்போ – Vaanpaniye ennai ippo
வான்பனியே என்னை இப்போ – Vaanpaniye ennai ippo
வான்பனியே என்னை இப்போ மூடிக்கொள்ளும்
வெண்மேகம் போல என்னை மூடிக்கொள்ளும்
உம் சிறகினாலே என்னை மூடிக்கொள்ளும்
உம் ஆடை என்னை மூடட்டும்
ஹால்லே…லூயா …
மண்ணான என் மேல் மகிமை வந்திறங்கி
மறுரூபமாக செய்யும்
மகிமை பொருந்திய ராஜாவை என் கண்கள்
இப்போது காண செய்யும்
சிதைந்த நிலமையில் உள்ளான தனிமையில்
உம் முன்னே நிற்கின்றேன்
எங்கேயும் தேடியும் உமை காண முடியாமல்
வெறுமையில் தவிக்கின்றேன்
உம் கையை பிடித்து பரிசுத்த ஸ்தலத்தில்
உள்ளே நான் வர வேண்டுமே
உம் மார்பில் சாய்ந்து உம் அன்பில் மகிழ்ந்து
அங்கேயே வாழனுமே
Vaanpaniye ennai ippo song lyrics in English
Vaanpaniye ennai ippo moodikollum
Ven megam pola ennai moodikollum
Um siraginaale ennai moodikollum
Um aadai ennai moodattum
Hallelujah
Mannaana en mel mahimai vanthirangi
Marurooba maaga seiyum
Mahimai porundhiya rajavai en kangal
Ippothu kaana seiyum
Sidhaindha nilamaiyil ullana thanimaiyil
Um munne nirkinren
Engeyum thediyum umai kaana mudiyaamal
Verumayil thavikinren
Um kaiyai pidithu parisutha sthalathil
Ulle naan vara vendume
Um maarbil saindhu um anbil mahilndhu
Angeyea valanume