வாரீர் பாடுற்றோரே – Vaareer Paaduttorae
வாரீர் பாடுற்றோரே – Vaareer Paaduttorae
1.வாரீர், பாடுற்றோரே, வந்தென்-மார்பினில் சார்வீரே, உங்கள்
வருத்தந் தீர்ப்பேனென் றேசு வாக்களிக்கக் கேட்டே,
2.மாசுக ளோடுயான்-செல்ல-வந்ததே சந்தோஷம்!-நித்திய
மாட்சிமையாயிளைப்பாற மறைவிடமும் பெற்றேன்
3.தாகிப்போரே, ஜீவ-புனல்-தாழ்ந்து குடி வாரும்-அதைத்
தாரேன் சும்மாவென யேசு சாற்றியது கேட்டே,
4. ஏசுவாம் நல்ஜீவ-ஊற்றில்-இன்புறவே பருகித்-தாகம்
ஏகிப் பரவசமாகி இருக்கிறேன் அவருள்.
5. இருளாருலகில்-நானே-எரியும் வெளிச்சம்,-அதால்
இலகுஞ் ஜீவியமென ஏசுரைக்கக் கேட்டே,”
6.பார்த்தேன்; சூரியனும்-நீதிப்-பரனுமவரென்றே-கண்டு
நேர்த்தியாம் வெளிச்சத்தில் நாள் நீங்கு மட்டும் நடப்பேன்
Vaareer Paaduttorae song lyrics in English
1.Vaareer Paaduttorae Vanthen Maarbinil Saarveerae Ungal
Varuththam Theerppeanen Yesu Vaakkalika keattae
2.Maasukaloduyaan Sella Vanthathae santhosham Nithiya
Maatchimaiyayilaipaara Maraividamum Petteran
3.Thaakipporae Jeeva Punal Thaalnthu Kudi vaarum Athai
Thaaraen Summavena Yesu Saatriyathu Keattae
4.Yesuvaam Nal Jeeva Oottril Inburavae Purugi Thaagam
Yeagi Paravasamaagi Irukkirean Avarul
5.Irularulagil Naanae Eriyum Velicham Athaal
Elagum Jeeviyameana Yeasuraikka Keattae
5.Paarthean Sooriyanum Neethi Paranumavarentrae Kandu
Nearthiyaam Velichaththil Naal Neengu Mattum Nadappean