வாரும் மா தேவனே – Vaarum Maa Devanae Lyrics

Deal Score0
Deal Score0

வாரும் மா தேவனே – Vaarum Maa Devanae Lyrics

1.வாரும், மா தேவனே,
உம்மைத் துதிக்கவே,
துணை செய்யும்;
உமக்கே கனத்தை,
உமக்கே நன்றியை,
உமக்கே துதியை
செலுத்துவேன்.

2.அநாதி வார்த்தையே,
அன்பாக நித்தமே
என்னோடிரும்
என்னைப் போதிக்கவும்,
உம்மைப் போலாக்கவும்,
மோட்சத்தில் சேர்க்கவும்,
அருள் செய்யும்.

3.மாசற்ற ஆவியே
அடியேன் நெஞ்சிலே
தரித்திரும்;
என் ஆசை அறிவீர்,
குறைவை நீக்குவீர்,
திருப்தியாக்குவீர்
அன்பாகவும்.

4.திரியேக தேவனே
நித்திய ஜீவனே
உம்மாலேயே
மானிடர் யாவரும்
இகபரத்திலும்
விரும்பும் பாக்கியம்
கிடைக்குமே.

Vaarum Maa Devanae Lyrics in English

1.Vaarum Maa Devanae
Ummai Thuthikkavae
Thunai Seiyum
Umakkae Kanaththai
Umakkae Nantriyai
Umakkae Thuthiyai
Seluththuvean

2.Anaathi Vaarththaiyae
Anbaaga Niththamae
Ennodirum
Ennai Pothikkavum
Ummai Polakkavum
Motchaththil Searkkavum
Arul Seiyum

3.Masattra Aaviyae
Adiyean Nenjilae
Tharithirum
En Aasai Ariveer
Kuraivai Neekkuveer
Thirupthiyaakkuveer
Anbaakavum

4.Thiriyega Devanae
Niththiya Jeevanae
Ummalaeye
Maanidar Yaavarum
Egaparaththilum
Virumbum Baakkiyam
Kidaikkumae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo