விண்ணின் ராஜன் வான – Vinnin Raajan Vaana Song Lyrics

Deal Score+1
Deal Score+1

விண்ணின் ராஜன் வான – Vinnin Raajan Vaana Song Lyrics

விண்ணின் ராஜன் வான song lyrics in Tamil

1 விண்ணின் ராஜன் வான வேந்தன் ஏழ்மைக் கோலமாய்
மண்ணின் மாந்தர் பாவம் போக்க தாழ்மை உருவாய்
மேன்மை இன்றி தம்மை தாழ்த்தி தேவ பாலனாய்
தேவ சித்தம் செய்யவே

ஈசாயின் துளிரே தோன்றினார்
மேசியாவின் ராஜன் தோன்றினார்
ஏசாயாவின் கூற்றே தோன்றினார்
பாலனாய் இம்மாந்தர்க்காய்

2. தூதர் சேனை வீணை மீட்டி வாழ்த்தி பாடினார்
ஆயர் கூட்டம் பாலன் பாதம் தாழ பணிந்தார்
ஞானியரும் விந்தை வெள்ளி பின்னே தொடர்ந்தார்
கோமகனை வாழ்த்தவே

3. உன்னதத்தில் தேவனுக்கு மாறா மகிமையும்
பூமியிலே யாவருக்கும் மா அமைதியும்
மாந்தர்மேலே நின்பிரியம் உண்டாவதாக
தூயோர் போற்றி பாடினார்

Vinnin Raajan Vaana Song Lyrics In English

1.Vinnin Raajan Vaana Veanshan Yeazhmai Kolamaai
Mannin Maanthar Paavam Thaazhmai Uruvaai
Meanmai Intri Thammai Thaazhthi Deva Paalanaai
Deva Siththam Seiyavae

Eesaayin Thulirae Thontrinaar
Measiyaavin Raajan Thontrinaar
Yeasaavin Koottrae Thontrinaar
Paalanaai Emmaantharkkaai

2.Thoothar Seanai Veenai Meetti Vaazhththi Paadinaar
Aayar Koottam Paalan Paatham Thaazha Panninthaar
Gnaaniyarum Vinthai Vello Pinnae Thodarnthaar
Komaganai Vaazhthavae

3.Unnathathil Devanukku Maaraa Magimaiyum
Boomiyilae Yaavarukkum Maa Amaithiyum
Maanthar Maelae Ninpiriyam Undaavathaaga
Thooyor Pottri paadinaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo