விண்ணிலே தூதர்கள் – Vinnilae Thoothargal Lyrics
விண்ணிலே தூதர்கள் – Vinnilae Thoothargal song Lyrics
விண்ணிலே தூதர்கள் போற்றிப் பாடவே
ராஜாதி ராஜனாம் இயேசு பிறந்தார் – 2
பிறந்தார் பிறந்தார்
ராஜாதி ராஜனாம்
இயேசு பிறந்தார் -2
1) துக்கங்களை மாற்றிட பிறந்தார்
துயரங்களை அகற்றிட பிறந்தார் -2
தாவீதின் வம்சத்தில் நித்திய ராஜாவாய் -2
சமாதானம் தந்திட பிறந்தார்.
ஹாலேலு ஹாலேலு ஹாலேலூயா -2.
2) பாவங்களை போக்கிட பிறந்தார்
சாபங்களை நீக்கிட பிறந்தார் -2
பரிகார பலியாக உன்னை என்னை மீட்டிட
பரிசுத்த தேவனாய் பிறந்தார் -2
ஹாலேலு ஹாலேலு ஹாலேலூயா -2.
3) நீதிமானாய் மாற்றிட பிறந்தார்
நித்திய ஜீவன் தர பிறந்தார்
மகிமையின் தேவனாய் மகத்துவ ராஜனாய்
பரலோகில் சேர்த்திட பிறந்தார் -2
ஹாலேலு ஹாலேலு ஹாலேலூயா -2.
Vinnilae Thoothargal Lyrics in English
Vinnilae Thoothargal Pottri Paadavae
Raajathi Raajanaam Yesu Piranthaar
Piranthaar Piranthaar
Raajaathi Raajanaam
Yesu Piranthaar -2
1.Thukkangal Maattrida Piranthaar
Thuyarangal Agattrida Piranthaar -2
Thaaveethin Vamsaththil Niththiya Raajaavaai -2
Samaathaanam Thanthida Piranthaar
Halellu Halellu Halelluyaa -2
2.Paavangalai Pokkida Piranthaar
Saabangalai Neekkida Piranthaar
Parikaara Paliyaaga Unnai Ennai Meettida
Parisuththa Devanaai Piranthaar-2
Halellu Halellu Halelluyaa -2
3.Neethimaanaai Maattrida Piranthaar
Nitthiya Jeevan Thara Piranthaar
Magimaiyin Devanaai Magaththuva Raajanaai
Paralogil Searththida Piranthaar-2
Halellu Halellu Halelluyaa -2