இந்தக் கல்லின் மேல் – Intha Kallin Mel Yesu

Deal Score0
Deal Score0

இந்தக் கல்லின் மேல் இயேசு – Intha Kallin Mel Yesu Tamil Christian song lyrics, Written, Tune and sung by Galeb Jeyakumar.

  1. இந்த கல்லின் மேல் இயேசுக் கிறிஸ்து
    சபையைக் கட்டிடுவார் -2
    பாதாளத்தின் வாசல்கள்
    அதை மேற்கொள்ளாதே -2

அல்லேலூயா அல்லேலூயா (4)

  1. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
    நிரப்பிடும் தேவ சபை
    சத்தியத்திற்கு தூணுமான
    ஆதாரமான சபை
  2. கறையற்றதும் திரையற்றதும்
    கற்புள்ளதான சபை
    கர்த்தராம் இயேசுவின்
    மணவாட்டியான சபை
  3. பிழையற்றதும் குறைவற்றதும்
    மகிமையால் நிறைந்த சபை
    சாத்தானின் கோட்டைகளை
    தகர்த்திடும் தேவ சபை

இந்தக் கல்லின் மேல் song lyrics, Intha Kallin Mel Yesu song lyrics. Tamil songs

Intha Kallin Mel Yesu song lyrics in English

Intha Kallim Mel Yesu Kiristhu
Sabaiyai Kattiduvaar -2
Paathalaththin Vaasalkal
Athai Mearkollathae -2 – Indha Kallin Mel Yesu

Alleluya Alleluya -4

2.Ellavattraiyum Ellavattraiyum
Nirappidum Deva Sabai
Saththiyathirkku Thoonumana
Aatharamana Sabai

3.Karaiyattrathum Thiraiyattrathum
Karpullathana Sabai
Kartharaam Yesuvin
Manavaattiyana Sabai

4.Pilaiyattrathum Kuraivattrathum
Magimaiyaal Niraintha Sabai
Saathanin Koattaikkali
Thagarthidum Deva sabai- Indha Kallin Mel Yesu

Rev. காலேப் ஜெயக்குமார்
R-Disco T-125 G 2/4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo