Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7
இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2
சபையின் தலைவர் இயேசுவே
மூலைக்கு தலைக்கல் இயேசுவே
அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
அல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே
1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2
சபைதனில் நிலை நாட்டினீர்
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்துனீர்
என்னை கிருபையால் உயர்த்தினீர்
2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு) இதுவே
குடும்பமாய் இணைந்த நல் வீடிதுவே (உரவிதுவே)
ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே
3. பார்வோனின் வல்லமைகள் முறிய செய்தீர்
யெசபேலின் தந்திரங்கள் அழிய செய்தீர்
எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எறியுதே
தடைகளை அது தகர்க்குதே
சபைதான் வெல்லுமே
என்றும் சபைதான் வெல்லுமே
Indha kallinmel en sabaiyai kattuven
Baathalathin vaasal athai maerkollathae 2
sabaiyin thalaivar Yesuvae
moolaikku thalaikkal Yesuvae
Hallelujah (2) sabaithaan jeyikkumae
Hallelujah (2) baathaalam thorkkumae
1. Raththam sinthi meetkappatta sabaiyidhuvae
suththam pera kiristhu thantha sthalamithuvae
sabaithanil nilai naattineer
puthu manidanaai ennai maattrineer
vaazhkkaiyai sezhippaakkineer
kirubaiyal uyarththineer
ennai kirubaiyaal uyarththineer
2. jebathinaal kattappatta sabaiyidhuvae
kudumbamaai inaitha nalveedu ithuvae
jepaththinaal kattappatta sabaiyithuvae
kudumpamaay inaitha nal uravithuvae
aaviyin nalla thagappanae
sabai muzhuvathum engal sonthamae
vaertumaigal ingu illaiyae
kiristhuvin sariramae
naangal kiristhuvin sariramae
3.paarvonin vallamaigal muriya seitheer
yesabelin thanthirangal azhiya seitheer
ezhupputhal tharum akkini
engal jebathilae pattri yeriyuthae
thadaigalai athu thakarkkuthe
sabaidhaan vellumae
endrum sabaithaan vellumae