
Nanba Kalangathe – நண்பா கலங்காதே
Nanba Kalangathe – நண்பா கலங்காதே
Lyrics:
நண்பா கலங்காதே
நண்பா கலங்காதே – 2
என்னை நடத்தியவர் அவர்
உன்னை நடத்திடுவார்
நண்பா கலங்காதே – 2
இயேசுவே நல்ல துணையாளரே
நித்தமும் நடத்திடும் துணையாளரே – 2
இயேசுவே இயேசுவே நீர் என்னை
நல் வழியில் நடத்திநீர் இயேசுவே
- Neer Enna Marakala – Benny Joshua
- Ulagin Meetparae – உலகின் மீட்பரே
- Kartharai Sthothari – கர்த்தரை ஸ்தோத்தரி
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
For I know the plans I have for you,” declares the LORD, “plans to prosper you and not to harm you, plans to give you hope and a future. — Jeremiah 29:11