Aandile intha aandile – ஆண்டிலே இந்த ஆண்டிலே
Aandile intha aandile – ஆண்டிலே இந்த ஆண்டிலே
ஆண்டிலே இந்த ஆண்டிலே
என் வாழ்விலே என் தாழ்விலே
ஆண்டிலே இந்த ஆண்டிலே
என் வாழ்விலே என் தாழ்விலே
கர்த்தர் செய்த நன்மைகள் ஏராளம் [-2]
[1] .காற்றையும் காணமாட்டீர்கள்
மழையையும் காணமாட்டீர்கள் [-2]
ஆனாலும் வாய்கால்கள்
தண்ணீர்களால் நிரப்பப்படும் [2]
என்று வாக்குதத்தம் தந்தவரே
அந்த வாக்கின்படி செய்தவரே [-2]
[2] .வறுமையின் காலங்களில்
என்னை வளமாய் வாழச்செய்தீர்
மனம் சோர்ந்த நேரங்களில்
உம் வார்த்தைகளை நினைப்பூட்டீனீர் [-2]
மனிதர்கள் மத்தியிலே தலை
நிமிர செய்தவரே
நெருக்கத்தின் காலங்களில்
என்னோடு இருந்தவரே [-2]
-ஆண்டிலே
[3].கொள்ளை நோய்களுக்கும்
பொல்லப்புக்கும் காத்திட்டீர்
வறட்சியான காலங்களில் என்
ஆத்துமாவை திருப்தியாக்கினீர் [-2 ]
பொல்லாப்பு உனக்கு நேரிடாது
வாதை உன் கூடாரத்தை அணுகிடாது -[2]
-ஆண்டிலே
– என்று வாக்குதத்தம் தந்தவரே
அந்த வாக்கின்படி செய்தவரே [-2]
-ஆண்டிலே
Aandile intha aandile song lyrics in english
Aandile intha aandile
En vaazhvile en thaazhvile
Aandile intha aandile
En vaazhvile en thaazhvile
Karthar seitha namaigal eraalam [-2]
[1].Kaatraiyum kaana maattirgal
Mazhayaium kaana maatirgal [-2]
Aanalum vaaikalgal
thanneergalal nirappapadum [-2]
Endru vaakuthatham thanthavare
Antha vaakinpadi seithavare [-2]
[2].Varumaiyin kaalangalil
Ennai valamaai vaazha seithir
Manam sorndha nerangalil
Um varthaigali ninaipputeenir [-2]
Manithargal mathiyile
Thalai nimira seithavare
Nerukathin kaalangalil
Enodu irundhavare [-2] – Aandile
[3].Kollai noigalukum pollapukum kaathitir
Varatchiyaana kaalangalil
En aathumaavai thirupthiyaakineer [-2]
Pollapu unaku neridaathu
Vaathai un koodarathai anugidathu [-2]
Endru vaakuthatham thanthavare
Antha vaakinpadi seithavare [-2] -Aandile