Aaradhipean Aaradhipean Ejamananae – ஆராதிப்பேன் ஆராதிப்பேன் எஜமானனே
Aaradhipean Aaradhipean Ejamananae – ஆராதிப்பேன் ஆராதிப்பேன் எஜமானனே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் எஜமானனே
என் தாழ்வில் நினைத்த உம் அன்பு நிஜமானதே
1.சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
யாரும் இல்லா நேரத்துல
சொந்தமாக வந்தவரை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
துதிகளில் வசிப்பவரை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
தூயவர் இயேசுவை நான்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என்றென்றும் ஆராதிப்பேன்
நன்றி சொல்லி ஆராதிப்பேன்
2.பழிக்குப் பழி வாங்கும் மனிதர்
வாழும் உலகத்திலே
ஜீவ பலியாக தந்து மீட்டவரை ஆராதிப்பேன்
பூரணத்தின் அளவுகோலே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
பூர்வ முதல் வாழ்பவரை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என்றென்றும் ஆராதிப்பேன்
நன்றி சொல்லி ஆராதிப்பேன்
3.புத்திர சுவிகாரம் எனக்கு நீங்க தந்தீங்க
அப்பா பிதாவே என்று உம்மை நான் ஆராதிப்பேன்
தோழன் என்று அழைத்தவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
தோள் மீது சுமந்தவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என்றென்றும் ஆராதிப்பேன்
நன்றி சொல்லி ஆராதிப்பேன்