Aararo Aariraro Engal Song Lyrics
Aararo Aariraro Engal Song Lyrics
Aararo Aariraro Engal Drivamae Aararo Thalealo Thalelo Deva Paalanae Thalelo Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song.
Aararo Aariraro Engal Christmas Song Lyrics in Tamil
ஆராரோ ஆரிராரோ
எங்கள் தெய்வமே ஆராரோ
தாலேலோ தாலேலோ
தேவ பாலனே தாலேலோ
மண்ணில் பிறந்த மாணிக்கமே
மானிட பிறவிக்க மன்னவனே
விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்த
மன்னனுக்கு ஒரு தாலாட்டு
கண்மணி போல் நம்மை காத்திட வந்த
கடவுளுக்கு ஒரு தமிழ்ப்பாட்டு
பாடுவோம் ஒரு ராகமே
நாளெல்லாம் இன்ப கீதமே
பணிந்திடுவோம் அவர் பாதமே
வணங்கிடுவோம் அவர் நாமமே
பாவங்கள் போக்கிட காயங்கள் ஆற்றிட
கல்வாரி சிலுவையை நீ சுமந்தாய்
தாய்மையின் மேலாய் தந்தையின் வடிவாய்
தியாகங்கள் செய்திட நீ வந்தாய்
உமது நாமம் வாழ்கவே
எந்த நாளும் பாடுவேன்
சரணமே அவரின் பாதமே
சரணமே அவரின் பாதமே
Aararo Aariraro Engal Christmas Song Lyrics in English
Aararo Aariraro Engal
Drivamae Aararo
Thalealo Thalelo
Deva Paalanae Thalelo
Mannil Pirantha Maanikkamae
Maanida Piravikka Mannavanae
Vinnulagam Vittu Mannulagam Vantha
Mannanukku Oru Thalattu
Kanmani Poal Nammai Kaathida Vantha
Kadavulukku Oru Thamilpattu
Paaduvom Oru Raagamae
Nalelaam Inba Geethmae
Paninthiduvom Avar Paathamae
Vanakkiduvom Avar Naamamae
Paavangal Pokkida Kayangal Aattrida
Kalvaari Siluvaiyai Nee Sumanthaai
Thaaimaiyin Mealaai Thanthaiyin Vadivaai
Thiyagangal Seithida Nee Vanthaai
Umathu Naamam Vaalkavae
Entha Naalum Paaduvean
Saranamae Avarin Paathamae
Saranamae Avarin Paathamae
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs