Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

Deal Score+1
Deal Score+1

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்
நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும்
ஜீவஜோதி தான்

இயேசு பிறந்தாரே
மனுவாய் உதித்தாரே
மேன்மை துறந்தாரே
தாழ்மை தரித்தாரே
அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ளவரே
நித்தியமானவரே

1.கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட

2.எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
இம்மானுவேலராய் கூட இருக்க

3.இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
பரலோக சொத்தாக நம்மை மாற்றவே

ELLORUKKUM MAGIZHCHI UNDAAKKUM
NALLA SEITHI THAAN
ANTHAKAARAM NEEKKI OLI THARUM
JEEVA JOTHI THAAN

YESU PIRANTHAARAE
MANUVAAI UTHITHAARAE
MAENMAI THURANTHAARAE
THAAZHMAI THARITHAARAE
ATHISAYAMAANAVARAE
AALOSANAI KARTHTHARAE
VALLAMAI ULLAVARAE
NITHIYAMAANAVARAE

1.KATTUNDA JANANGALELLAAM VIDUTHALAIYAAGA
UDAIKKAPPATTA JANANGALIN KAAYAM KATTA

2.ELIYORKKU NARCHEITHI ARIVITHIDA
IMMAANUVELARAAI KOODA IRUKKA

3.IZHANTHU PONA ANAITHAIYUM THEADI MEETKAVE
PARALOGA SOTHTHAAGA NAMMAI MAATRAVAE

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
World Tamil Christian The Book of Song collections
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo