ஆத்துமாவே உன்னை ஜோடி – Aathumaavae Unnai Jodi
1. ஆத்துமாவே உன்னை ஜோடி
தோஷம் (துக்கம் ) யாவையும் விடு
மீட்பரண்டை சேர ஓடி (மீட்பர் சமூகத்தை தேடி)
நன்றாய் (சேர ) ஜாக்கிரதைப்படு
கர்த்தர் உன்னை
பந்திக்கு அழைக்கிறார்
2. இந்தப் போஜனத்தின் மேலே
வாஞ்சையாய் இருக்கிறேன்
உம்மையே இம்மானுவேலே
பக்தியாய் உட்கொள்ளுவேன்
தேவரீரே
ஜீவ அப்பமானவர்
3. மாசில்லாத ரத்தத்தாலே
என்னை அன்பாய் ரட்சித்தீர்
அதை நீர் இரக்கத்தாலே
எனக்கென்றும் ஈகிறீர்
இந்தப் பானம்
என்னை நித்தம் காக்கவே (என்னைப் பெலப்படுத்தும் )
4. உம்முடைய சாவின் லாபம்
மாட்சிமை மிகுந்தது
என்னிடத்திலுள்ள சாபம்
உம்மால்தானே நீங்கிற்று
அப்பமாக (இதை எண்ணி )
உம்மை நான் அருந்தவே. (உம்மை அன்பாய் போற்றுவேன்.)
Aathumaavae Unnai Jodi song Lyrics in English
1.Aathumaavae Unnai Jodi
Thosham (Thukkam) Yaavaiyum Vidu
Meetparandai Seara Oodi (Meetpar Samugaththai Theadi)
Nantraai Jaakkirathaipadu
Karththar Unnai
Panthikku Alaikkiraar
2.Intha Pojanaththin Mealae
Vaanjai Irukkirean
Ummaiyae Immanuvealae
Bakthiyaai Utkolluvean
Devareerae
Jeeva Appamaanavar
3.Maasillatha Raththathaalae
Ennai Anbaai Ratchitheer
Athai Neer Erakkaththaalae
Enakentrum Eegireer
Intha Paanam
Ennai Niththam Kaakkavae (Ennai Belapaduththum)
4.Ummudaiya Saavin Laabam
Maatchimai Migunthu
Ennidaththilulla Saabam
Ummal thaanae Neengittru
Appamaaga (Ithai Enni)
Ummai Naan Arunthavae (Ummai Anbaai Pottruvean)