அபிஷேகத்தால் அனல் மூட்டிடும் – Abishegathaal Anal Moottidum

Deal Score0
Deal Score0

Abishegathaal Anal Moottidum Song Lyrics in Tamil

அபிஷேகத்தால், அனல் மூட்டிடும்,
அபிஷேக நாதரே-2
புது எண்ணையால் என்னை, அபிஷேகியும்
புது பெலத்தால் என்னை, நிரப்பி விடும்-2
பாத்திரம் நிரம்பி வழியட்டுமே-2..அபிஷேகத்தால்,

உன்னத ஆவியை ஊற்றிடுமே,
ஊக்கமாய் ஜெபித்திடவே-2
உயிர்ப்பியும் நாதா என்னையும் இன்றே,
உமக்காய் வாழ்ந்திடவே-2.அபிஷேகத்தால்,..

ஆவியின் வரங்களை தந்திடுமே,
அரண்களை முறித்திடவே-2
அபிஷேகியும் என்னை அனலாக்கிடும்,
உமக்காய் வாழ்ந்திடவே -2 அபிஷேகத்தால்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo