ஆமென் சொல்லுங்க – Amen sollunga Ellam aagunga song lyrics

Deal Score+4
Deal Score+4

ஆமென் சொல்லுங்க – Amen sollunga Ellam aagunga song lyrics

ஆமென் சொல்லுங்க எல்லாம் ஆகுங்க
வாக்குத்தத்தம் நிறைவேறும் நிறைவேறுங்க
இயேசு போதுங்க அப்பா நீங்க போதுங்க
தாங்கி தாங்கி தாங்கி சுமந்து கொண்டீங்க – (2)

எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் – (2)

1) பராக்கிரமசாலின்னு என்னை சொன்னாரு
பலத்த வல்லமையும் எனக்குத் தந்தாரு – (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் – (2)

2) ஏபோத்தை தரித்துக் கொண்டால் இழந்தது தேடி வரும்
சத்துரு சேனைகளை சத்தியமாய் முறியடிப்பேன் – (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் – (2)

3) என்னை ஆட்கொண்டவர் நானும் சேவிப்பர்
என்னோடு வந்திடுவார் பயத்தைப் போக்கிடுவார் – (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் – (2)

Amen sollunga Ellam aagunga song lyrics in English

Amen sollunga
Ellam aagunga
Vaakuththatham Niraiverum
Niraiverunga

Yesu podhunga
Appa – Nenga podhunga
Thaangi thaangi thaangi
Sumandhu kondeenga

Yela naalu yenga kooda yenga kooda
Vandheenga yella thandheenga

Balathaalae illa
Puyathaalae illa
Kiruba mattu podhuuu
Kiruba mattu podhuuu

1.Baraakrama saaleenu
Yenna sonaarae
Balatha vallamayu
Enakku thandhaarae

2.Yebotha tharithu kondaa
Izhadhadhu thedi varuu
Sathuru Senaigalai
Sathiymaaa muriyadipaen

3.Yennai aatkondavar
Naanum sevipavar
Yennodu vandhiduvaar
Bayatha pokiduvaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo