ஆனந்த தைலத்தால் – Anantha Thailathaal Abishegam

Deal Score0
Deal Score0

ஆனந்த தைலத்தால் – Anantha Thailathaal Abishegam seiyum Tamil Christian song lyrics,Tune & Sung by S. Pradeep Kannan. Album : Yuthavin Neerootu.

ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்யும்
ஆளுகை செய்யும் ஆவியானவரே
எனக்குள்ளே வாரும் இப்போதே வாரும்
அக்கினியாக ஆவியானவரே – ஆனந்த

தாவீதரசனாய் அபிஷேகம் செய்தீரே
என்னையும் அதுபோல் அபிஷேகம் செய்யுமே -2 – ஆனந்த

தீர்க்கன் எலிசா மேல் சால்வையை போட்டீரே
என் மீதும் அதுபோல் சால்வையை போடுமே -2 – ஆனந்த

ஸ்தேவானுக்காக வானம் திறந்தீரே
எங்களுக்காக வானம் திறக்கணுமே -2 – ஆனந்த

ஆனந்த தைலத்தால் song lyrics, Anantha Thailathaal Abishegam song lyrics. Tamil songs.

Anantha Thailathaal Abishegam song lyrics in English

Aanantha Thailathaal Abishegam Seiyum
Aalugai Seiyum Aaviyanavarae
Enakkullae Vaarum Ippothae Vaarum
Akkiniyaga Aaviyanavarae – Anantha

Thaaveetharasanaai Abisegam Seitheerae
Ennaiyum Athupol Abishegam Seiyumae -2- Anantha

Theerkkan Elisa Mel Saalvaiyai Potteerae
En Meethum Athupol Saalvaiyai Podumae -2- Anantha

Stheavanukkaga Vaanam thirantheerae
Engalukkaga Vaanam Thirakkanumae -2- Aanantha Thailathaal

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo