அன்பைத் தந்த இயேசுவை – Anbai Thantha Yesuvai lyrics
அன்பைத் தந்த இயேசுவை – Anbai Thantha Yesuvai lyrics
அன்பைத் தந்த இயேசுவைப் பாடுவேன்
அருளைத் தந்த இயேசுவைப் பாடுவேன்
1. இரக்கம் தந்த இயேசுவைப் பாடுவேன்
இன்னல் தீர்த்த இயேசுவைப் பாடுவேன்
2. ஒளியைத் தந்த இயேசுவைப் பாடுவேன்
இருளைப் போக்கும் இயேசுவைப் பாடுவேன்
3. கவலைகள் தீர்த்த இயேசுவைப் பாடுவேன்
கண்ணீர் துடைத்த இயேசுவைப் பாடுவேன்
4. சத்தியம் தந்த இயேசுவைப் பாடுவேன்
நித்தியரான இயேசுவைப் பாடுவேன்
5. ஜீவன் தந்த இயேசுவைப் பாடுவேன்
என்றும் மாறா இயேசுவைப் பாடுவேன்