Anbennum karathaal Lyrics – அன்பேன்னும் கரத்தால்
Anbennum karathaal Lyrics – அன்பேன்னும் கரத்தால்
அன்பேன்னும் கரத்தால் என்னை அள்ளி அணைத்து
என்னோடு
கூட வருவீர்
ஐயா
என்னோடு கூட வருவீர்
அன்பை சொல்லி பாடவா – உம்
அன்பை சொல்லி பாடவா -அன்பை
செங்கடலை பிளந்து யோர்தானைகடந்து
உம் அன்பால் நடத்தினீரே
பகலில் மேகம்,இரவில் அக்கினி ஸ்கம்பமாய் நடத்தினீர்ே
உம் அன்பால் நடத்தினீரே -அன்பை
வனாந்திர பாதையில் பாதம் கல்லில் இடறாமல் காத்திரே'”.
எரிகோவை வீழ்த்தி அதிசயம் செய்து
கானானை கொடுத்திரே
உம் அன்பால் நடத்தினீரே -அன்பை
Anbennum karathaal Lyrics in English
Anbennum karathaal
Ennai Alli anaithu
Ennodu kooda varuveer-ayya
Ennodu kooda varuveer
Anbai Solli paadavaa-um
Anbai Solli paadavaa
Sengadalai Pilanthu
Yordhanai kadanthu
Um anbaal Nadathineerae
Pagalil megam,Iravil akkini
Sthambamaai Nadathineerae
Um anbaal Nadathineerae.. -Anbai
Vanaanthira paathaiyil paatham
Kallil idaraamal kaathirae
Yerigovai veezhthi athisaiyam seithu
Kaanaanai kodutheerae
Um anbaal Nadathineerae -Anbai