Anbin Uruvilae Siru Malalai Vadivilae – அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே
அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே
மார்கழி குளிரிலே ஏழை மனிதராய் வந்தாரே
வாருங்கள் வாருங்கள் பாலனை பாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் புது பாட்டு பாடுங்கள்-2
1.விண்ணை ஆளும் மன்னன் இயேசு
நம்மை மீட்க மண்ணில் வந்தார்
வான தூதர் செய்தி சொல்ல
இடையர்களும் கானம் பாட-2
ஜோதியாய் அங்கு தோன்ற
விண்ணவர் மகிழ்ந்து பாட-2
Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas-2
2.தந்தையான விந்தை தேவன்
தன் பிள்ளையை நமக்கு தந்தார்
பாவியான மனிதர்க்காக
பாவம் போக்க பாரில் வந்தார்-2
நட்சத்திரம் வானில் தோன்ற
இயேசு பிறப்பை நமக்கு சொல்ல-2
Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas-3