Anbu Anbu Anbu – அன்பு அன்பு அன்பு songlyrics
அன்பு அன்பு அன்பு
அது இயேசுவின் கல்வாரி அன்பு – 2
1. உந்தன் இரத்ததால் கழுவபட்டேன்
உந்தன் காயத்தால் சுகம் பெற்றேன்
அன்பு அன்பு அன்பு
அது இயேசுவின் அன்பு
அன்பு அன்பு அன்பு
அது மாறிடாத அன்பு
2. விழுந்தவரை தயவாய் தாங்கிடும் அன்பு
அழுதவரை தேற்றி அணைக்கும் அன்பு
3. கண்ணீரை துடைத்து தழுவும் அன்பு
காயத்தை ஆற்றி தேற்றும் அன்பு
4. தூரம் போனால் தொடர்ந்திடும் அன்பு
துன்ப நேரம் துணை நிற்கும் அன்பு