Arputharae Song Lyrics
Arputharae Song Lyrics
Arputharae Athisayamanaverae Ummaiyae Uyarthugirom Song Lyrics in Tamil and English From The Album Uyarnthavar Sung By. Daniel Fernandez.
Arputharae Christian Song Lyrics in Tamil
அற்புதரே, அதிசயமானவரே
உம்மையே உயர்த்துகிறோம்
அற்புதரே, அதிசயமானவரே
உம்மையே வாழ்த்துகிறோம் (2)
அல்லேலுயா (3) உம்மைக்கே
அல்லேலுயா (3) இயேசுவுக்கே
அல்லேலுயா (3) மீட்பருக்கே
அல்லேலுயா (3) ராஜனுக்கே
1. மாம்சமான யாவர்மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர் (2)
எங்கள் மேலே இப்பொழுதே
உம் ஆவியை ஊற்றுமே (2)
2. கன்மலைமேல் உயர்த்திடுவீர்
உயர்ந்த அடைக்கலம் அமர்ந்திடவே (2)
தேவா நீரே என் பெலன்
நான் எதற்க்குமே அஞ்சிடேன் (2)
Arputharae Christian Song Lyrics in English
Arputharae, Athisayamanaverae
Ummaiyae Uyarthugirom
Arputharae, Athisayamanaverae
Ummaiyae Vaazhthugirom (2)
Hallelujah (3) Ummakae
Hallelujah (3) Yesuvukae
Hallelujah (3) Meetparukae
Hallelujah (3) Rajanukae
1. Maamsamana Yaavarmaelum
Aaviyai Ootruven Endreer (2)
Engal Maele Ippozhuthe
Um Aaviyai Ootrume (2)
2. Kanmalaimel Uyarthiduveer
Uyarntha Adaikalam Amarnthidavae (2)
Dheva Neerae Yen Belan
Naan Yetharkumeh Anjidaen (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs