
Engalai Kaakkum Song Lyrics
Engalai Kaakkum Song Lyrics
Engalai Kaakkum Nal Maeipparae Ummai Aarathikirom Song Lyrics in Tamil and English From The Album Uyarnthavar Sung By. Daniel Fernandez.
Engalai Kaakkum Christian Song Lyrics in Tamil
எங்களை காக்கும் நல் மேய்ப்பரே
உம்மை ஆராதிக்கிறோம் (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
மகிமை உள்ளவரே (2)
உம்மை போற்றி ஆராதிப்போம்
உம்மை வாழ்த்தி ஆராதிப்போம் (2)
1. இஸ்ரவேலை காக்கும் தெய்வமே
உறங்குவதில்லை தூங்குவதுமில்லை (2)
கண்மனிபோல் நம்மை காத்திடுவார்.
காலமெல்லாம் தம்மை நடத்திடுவார்
அற்புதம் அதிசயம் செய்திடுவார்
ஆவரை போற்றி ஆராதிப்போம்
அவரை வாழ்த்தி ஆராதிப்போம் (2)
2. உன்னதமானவரின் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் (2)
அவரே நம் அடைக்கலமும் கேடகம் மானார்
நம்பிக்கை நங்கூரமும் துணையும் மானார்
கடைசிவரை நம்மை காத்திடுவார்
ஆவரை போற்றி ஆராதிப்போம்
அவரை வாழ்த்தி ஆராதிப்போம் (2)
Engalai Kaakkum Christian Song Lyrics in English
Engalai Kaakkum Nal Maeipparae
Ummai Aarathikirom (2)
Neer Nallavar Sarva Vallavar
Magimai Ullavarae (2)
Ummai Potri Aarathipom
Ummai Vaazhthi Aarathippom (2)
1. Isravaelai Kaakum Dheivamae
Uranguvathillai Thoonguvathumillai (2)
Kanmanipol Nammai Kaathiduvar
Kaalamellam Nammai Nadathiduvar
Aarputham Adhisayam Seithiduvar
Avarai Potri Aarathipom
Avarai Vaazhthi Aarathippom (2)
2. Unnathamaanavarin Maraivil Irupavan
Sarva Vallavarin Nizhalil Thanguvan (2)
Avarae Naam Aadaikalamum Kaedagam Maanar
Nambikai Nangooramum Thunaiyum Maanar
Kadisivarai Nammai Kaathiduvar
Avarai Potri Aarathipom
Avarai Vaazhthi Aarathippom (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs