vaarungal yesu paalanai naam tharisithu magiznthiduvom kooduvom isai paaduvom yesu prianthathai kondaduvomyesu piranthar yesu piranthar naamakkoru kumaran ...
பாலனாய் இயேசு பாலனாய்பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்பாசமாய் பாவ மீட்பராய்மண்ணிலே ஏழ்மையாய்விண்ணையே விட்டு வந்தார்பாலனாய் இயேசு பாலனாய் 1. தேவ தூதர்கள் வானில் ...
மார்கழி மாதத்து பனியினிலேமன்னன் பிறந்தது தொழுவினிலே-2தூதர்கள் பாடிடும் பொழுதினிலேதுயில்கின்றது அன்னை மடியினிலே-2 உறவின் பாலம் உதித்ததிங்கேஉலகம் உறையும் ...
ஆராரோ ஆரிராரோகண்ணே கண்ணுறங்குவிண்ணகம் துறந்து மண்ணகம் மலர்ந்த மன்னவா கண்ணுறங்கு மதத்தின் பெயரால் மனிதம் அழிந்திடும்அவலம் மறைந்திடும் உந்தன் வரவால்பிறப்பில் ...
முன்னணை வந்த விண்ணவனேமுன்னுரை வாக்கின் மன்னவனேஆடிடைத் தொழுவின் ஆதவனேதேடியே வந்த தூயவனே இறைவா வாக்கின்இறைவா வாமறையா மறையின்புதல்வா வாஇருளை நீக்கும்ஒளியே ...
ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்எழுந்திட்ட பாலனே வாராயோநெஞ்சமே உனது மஞ்சமாய் நினைந்துஎழுந்திட்ட தேவனே வாராயோஉணவாய் வாராயோ உயிராய் வாராயோஉணர்வாய் வாராயோஉறவாய் ...
ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதேடிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே இது என்ன மாதம் அதிசய மாதம் பாவம் போக்க வந்த இரட்சகரின் மாதம் 1.பாவத்தின் ...
மன்னித்து மறந்து விட்டார்நாம் செய்த பாவமெல்லாம்வென்று முடித்து விட்டார்நம் சாப ரோகமெல்லாம் சேற்றில் விழுந்த மனிதரை தூக்கமன்னவன் மனுவாய் உருவெடுத்தார்மரணத்தை ...
நடு இரவினில் கடும் குளிரினில்என் பாலன் பிறந்தார் புவியினில்-2 எங்கும் இருள் சூழ்ந்ததேஎல்லா வாசல்கள் அடைந்திட்டதேபெத்லகேம் வீதியிலேதங்க இடம் தேடி ...
ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார் ஆனந்தம்பேரின்பம் பேரின்பம் இயேசு பாலன் பிறந்துவிட்டார் பேரின்பம் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம் உண்டாக்கும் ...
” Daily Bible verses, Christian songs lyrics & more “christian medias worship, christian song lyrics, praise and worship in All Languages , Tamil christian songs lyrics in English , English christian songs .
All christian Songs lyrics , videos etc are the property and copyright of their owners, and
are provided here for educational purposes only.
This website uses cookies to ensure you get the best experience on our website