Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே
ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே
டிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே
இது என்ன மாதம் அதிசய மாதம்
பாவம் போக்க வந்த இரட்சகரின் மாதம்
1.பாவத்தின் கருவாய் இருந்த உலகிலே
பாவத்தின் கறை போக்க வந்த தெய்வமே
வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் வருவீர்
கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க
2. பாவியை ரட்சிக்க உலகில் வந்தீரே
பாவம் போக்க வந்த பரிகாரி
வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் வருவீரே
கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க