AVAR IDHAYAM (Tamil Christian song 2023) Stefan.D #newtamilchristiansong
AVAR IDHAYAM (Tamil Christian song 2023) Stefan.D #newtamilchristiansong
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாமத்தினாலே உங்கள் யாவரையும் வாழ்த்துகிறேன்
இது என்னுடைய புதிய பாடல் “அவர் இதயம்” இந்த பாடல் ஆண்டவருடைய இதயம் மற்றும் அன்பை பற்றி எழுதியிருக்கிறேன் ஏனென்றால் சில நேரங்களில் நாம் நினைக்கின்றோம் தேவன் நம்மேல் கோவமாக இருக்கிறார் என்று ஆனால் உண்மை இது இல்லை தேவன் நம்மை நிபந்தனைகள் இன்றி நேசிக்கிறார் இதை பற்றி தான் இந்த பாடலில் எழுதியிருக்கிறேன் இதை நீங்கள் கோளுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
எனக்கு இந்த பாடலில் பிடித்த வரிகள்
“உம் அன்பை நான் நினைக்கையிலே பையித்தியம் பிடுக்குதே
உம் அன்பால் தான் இன்று வரை என் இதயமே துடிக்குதே”
The following music was composed in Groove pad
Lyrics:
என்னிடமோ இருந்ததுவோ ஒரு
உடைந்துப் போன இதயம்
அதில் நீர் வந்து இடம் கேட்டதுவோ
எந்தன் வாழ்வின் பாக்கியம் -2
கையிலே உள்ள கையிலே
என்னை வரைந்து வைத்தீரே
நினைவிலே உம் நினைவிலே
நான் என்றும் இருப்பேனே
என் இதயத்தை கேட்டீரே இதயத்தை தந்தேனே
என் இதயத்துள் வந்தீரே என் இதயமாய் மாறினிரே -2
1. நான் யார் என்று தெரிந்திருந்தும்
என்னை தெரிந்து கொண்டதேனோ
என் இதயத்தை நீர் அறிந்திருந்தும்
என்னை அனைத்துக் கொண்டதேனோ
என் குறவுகள் ( பெலவீனம் ) எல்லாம் அறிந்துமே
என்னை நேசிப்பது ஏனோ
நான் தவறுவேன் என்று தெரிந்துமே
உம் ஜீவன் தந்ததேனோ
உம் அன்பை நான் நினைக்கையிலே
பையித்தியம் பிடுக்குதே
உம் அன்பால் தான் இன்றுவரை
என் இதயமே துடிக்குதே — என் இதயத்தை
Tamil Christian songs lyrics