Azhage en Azhage – அழகே என் அழகே
Azhage en Azhage song lyrics – அழகே என் அழகே
அழகே அழகே என் அழகே
உன் சாயலில் படைத்த என் அழகே
உயிரே உயிரே என் உயிரே
உன் உயிர் தந்த என் உயிரே
I
உம்மைப்போல ஜெபம் செய்ய வேண்டுமே
உம்மைப்போல பகிர்ந்து வாழ வேண்டுமே
உம்மைப்போல இரக்கம் காட்ட வேண்டுமே
உம்மைப்போல நான் வாழ இயேசு நீர் வேண்டுமே
II
உம்மைப்போல மன்னித்து மறக்க வேண்டுமே
உம்மைப்போல கீழ்ப்படிந்து வாழ வேண்டுமே
உம்மைப்போல தாழ்ந்து பணிய வேண்டுமே
உம்மைப்போல நான் வாழ இயேசு நீர் வேண்டுமே