Balan Yesu Unakkaga Song Lyrics
Balan Yesu Unakkaga Song Lyrics
Balan Yesu Unakkaga Pirantharamma Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Priya Jerson, AR Frank.
Balan Yesu Unakkaga Christmas Song Lyrics in Tamil
பாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா (4)
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா (2)
1. மந்தையின் நடுவுல
தூதன் வந்து சொல்லிட
மேய்ப்பரெல்லாம் கேட்டிட
பாலன் பிறந்தார் (2)
தாவீதின் ஊர்ல
இம்மானுவேல் பிறந்திட
தூதன் வந்து சொன்னபடி
பாலன் பிறந்தார் (2)
வெள்ளை போளமும் தூபவர்க்கமும்
கொண்டு வந்து தந்தனவே
சாஸ்திரியெல்லாம் (2)
2. பாவமான உலகிலே
பாவிகளை மீட்டிட
பரிசுத்த பாலனாக
இயேசு பிறந்தார் (2)
பரிசுத்த வாழ்க்கைய
வாழ்ந்து காட்டி சொல்லிட
மனிதனாக வந்து இங்கு
இயேசு பிறந்தார் (2)
நம்மை மீட்டிட வந்த தேவனை
ஏழு கண்டமும் அவர் அன்பை கூறுவோம் (2)
Balan Yesu Unakkaga Christmas Song Lyrics in English
Balan Yesu Unakkaga
Pirantharamma
Yealmai Kolaththil Vanthu
Uthitharamma (4)
Maattu Thozhuvaththil Vanthu
Pirantharaiya
Aandavar Agavai Thirunalaiya (2)
1. Manthaiyin Naduvula
Thoothan Vanthu Sollida
Meipparellam Keattida
Paalan Piranthaar (2)
Thaaveethin Oorla
Immanuvel Piranthida
Thoothan Vanthu Sonnapadi
Paalan Piranthaar (2)
Vellai Polamum Thoobavarkkamum
Kondu Vanthu Thanthanavae
Sasthiriyellaam (2)
2. Paavamaana Ulagilae
Paavikalai Meettida
Parisutha Paalanaga
Yesu Piranthaar (2)
Parisutha Vaalkkaiya
Vaalnthu Kaatti Sollida
Manithanaga Vanthu Ingu
Yesu Piranthaar (2)
Nammai Meettida Vantha Devanai
Yealu Kandamum Avar Anbai Kooruvom
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs