Chocolate ஜாடியில் – Chocolate jaadiyil
Chocolate ஜாடியில் – Chocolate jaadiyil
Chocolate ஜாடியில்
எலி விழுந்தா
எலி chocolate ஆகிடுமா?
அரிசி மூட்டையில் வண்டிருந்தா
அது அரிசியா மாறிடுமா?
மாம்பழத்த அணில் கடிப்பதினால்
அணில் மாம்பழம் ஆகிடுமா ?
நிறைய மீன்களை சாப்பிட்டதால்
நீ நீந்திட முடிஞ்சிடுமா?
முடியாது அது முடியாது
என்றும் எப்பொழுதும் முடியாது
முடியாது அது முடியாது
தலைக்கீழா நின்னாலும் முடியாது (2)
கிறஸ்தவ குடும்பத்தில் பிறந்ததினால்
நீ Christian-a சொல்லப்பா ?
Bible-a முழுசா படிச்சதினால்
நீ Christian-a சொல்லம்மா ?
Christian name-uh உனக்கிருந்தா
நீ Christian-a சொல்லப்பா ?
Confirmation எடுத்துப்புட்டா
நீ Christian-a சொல்லம்மா ?
கிடையாது அது கிடையாது
ஒருபோதும் அது போல் கிடையாது
கிடையாது அது கிடையாது
தலைக்கீழா நின்னாலும் கிடையாது (2)
பின் செல்வாய் நீ
மீட்பர் பின் செல்வாய் நீ
எங்கேயும் எப்போதும்
பின்னே செல்வாய் நீ
பின் செல்வாய் நீ
மீட்பர் பின் செல்வாய் நீ
இயேசு காட்டும்
பாதையிலே
செல்வாய் நீ (2)