Anne Cinthia

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum
Deal
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
1
கார்மேகம் சூழுதையா – Karmegam Soozhum
Deal
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப்பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
2
பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga
Deal
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
0
Aaradhyan Yeshupara | K S Chithra | R S Vijayaraj | ആരാധ്യൻ യേശുപരാ | Evergreen Christian Songs
Deal
Moondram naalil - மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
0
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
Deal
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன், கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா அழைத்து வந்தோம் சேனையாரை; காலை முதல் மாலை வரை - ...
Editor choice
0
இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae Lyrics
Deal
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
1
இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi
Deal
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் ...
6
தொழுகிறோம் எங்கள் பிதாவே – Tholugirom Engal Pithavae
Deal
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் ...
0
என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam
Deal
என் வாழ்நாளெல்லாம் - En Vaal Naal Ellam என் வாழ்நாளெல்லாம்நீர் உண்மையுள்ளவரேஎன் வாழ்நாளெல்லாம்நீர் என்றும் நல்லவரேஎந்தன் சுவாசம் உள்ள நாள்வரையில் பாடுவேன்உந்தன் நன்மைகளை என்றும் . நேசிக்கின்றேன்அழகே ...
0
வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu
Deal
வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரேயெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்என்றும் என் அருகில் ...
0
உம் சித்தம் போல் என்னை  – Um sitham poal ennai endrum Song lyrics
Deal
உம் சித்தம் போல் என்னை  - Um sitham poal ennai endrum Song lyricsஉம் சித்தம் போல் என்னை என்றும் தற்பரனே நீர் நடத்தும் (2) என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் என் பிரியனே என் இயேசுவே (2)1. திரு மார்பில் ...
0
குயவனே குயவனே படைப்பின் – Kuyavanae  Kuyavanae song lyrics
Deal
குயவனே குயவனே படைப்பின் - Kuyavanae Kuyavanae song lyrics குயவனே, குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கி பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான்,வெறுத்து தள்ளாமலேநிரம்பி வழியும் ...
0
Azhagai Nirkkum – அழகாய் நிற்கும் யார் song lyrics
Deal
Azhagai Nirkkum - அழகாய் நிற்கும் யார் song lyrics அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? ஒரு தாலந்தோ, இரண்டு ...
0
எந்தன் நாவில் புதுப்பாட்டு – Endhan naavil pudhupaattu Lyrics 
Deal
எந்தன் நாவில் புதுப்பாட்டு - Endhan naavil pudhupaattu Lyrics  எந்தன் நாவில் புதுப்பாட்டுஎந்தன் இயேசு தருகின்றார் (2) ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2) பாவஇருள் ...
0
Enakkoththaasai varum parvatham song lyrics  – எனக்கொத்தாசை வரும்
Deal
Enakkoththaasai varum parvatham song lyrics - எனக்கொத்தாசை வரும் எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்தவல்ல தேவனிடமிருந்தேஎன்னுக்கடங்கா நன்மைகள் வருமேஎன் ...
0
இயேசுவே வழி சத்தியம் ஜீவன் – Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics
Deal
இயேசுவே வழி சத்தியம் ஜீவன் - Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics இயேசுவே வழி சத்தியம் ஜீவன்இயேசுவே ஒளி நித்யம் தேவன் 1. புது வாழ்வு எனக்கு தந்தார்சமாதானம் நிறைவாய் அளித்தார்பாவங்கள் யாவும் ...
0
Kaapar  Lyrical Video  Anne Cinthia  Magimaiyin Rajanae Vol 8
Deal
காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார்இன்னும் இனிமேலும் காத்திடுவார்கலங்காதே மனமே காத்திடுவார் கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்உன்னைக் கைவிடாதிருப்பார்ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்தஆசிகளை ...
Show next
christian Medias
Logo