இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi

Deal Score+1
Deal Score+1

இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi

இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?
எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் 
என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்

1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது

எப்படிக் கைவிடுவேன்
எப்படிக் கைநெகிழ்வேன் – உன்னை

2.நானே தான் உன்னைக் குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ

3. கையில் ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்க உன்னை பழக்குகிறேன்

4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்

5. முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்
பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்

Isravaelae unnai eppatik kaividuvaen song lyrics in English

Isravaelae unnai eppatik kaividuvaen
Eppirayeemae unnai eppatik kainekilvaen
En makanae unnai eppatik kaividuvaen
En makalae unnai eppatik kainekilvaen

1.En ithayam unakkaay aengukintathu
En irakkam pongi pongi valikintathu

(Unnai) Eppadi kaividuvaen
(Naan) Eppadi kainekilvaen-2-En Magane

2.Naanaethaan unnaik kunamaakkinaen
Yeno nee ariyaamal ponaayo-2-Eppadi

3.Kaiyilae aenthi nadaththukiraen
Karampitiththu nadakka unnaip palakkukiraen-2-Eppadi

4.Parivu ennum kayirukalaal pinnaiththukkonntaen
Pakkam saaynthu unavu naan oottukiraen-2-Eppadi

5.Mutivillaatha anpu naan kaattiyullaen
Paeranpaal unnai eerththuk konntaen-2-Eppadi

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo