- All
- Deals
- Coupons
- Sales
- Expired
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே - YESU Kiristhuvin Thiru Rathamae
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2எனக்காய் சிந்தப்பட்ட ...
என்னைக் காண்பவரே - Ennai Kaanbavarae
என்னைக் காண்பவரே தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் ...
என் ஆத்துமாவும் சரீரமும் - En Aathmavum Sariramum song Lyrics
என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்
இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் ...
காண்கின்ற தேவன் நம் தேவன் - Kaankindra Devan Nam Devan song Lyrics
காண்கின்ற தேவன் நம் தேவன்காலமும் அவரைத் துதித்திடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா - 2
1.தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்தரணியில் எவரேனும் ...
ஆண்டவர் படைத்த வெற்றியின் - Aandavar Padaitha Vetriyin
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுஇன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு
1. எனக்கு உதவிடும் ...
உம்மில் நான் வாழ்கிறேன் - Ummil Naan Valgiren
உம்மில் நான் வாழ்கிறேன்உமக்குள்ளே வளர்கிறேன்
1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளேவேர் கொண்டு வளரும் மரம்தானேபடர்ந்திடுவேன் நிழல் தருவேன்பறவைகள் தங்கும் வீடாவேன் ...
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது - Ummai Pugalnthu Paaduvathu Nallathu
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லதுஅது இனிமையானது ஏற்புடையது
1. பாடல்கள் வைத்திர் ஐயாபாலகர் நாவிலேஎதிரியை அடக்க பகைவரை ஒடுக்கஇவ்வாறு ...
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் - Aandavar Alugai Seiginraar
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்அனைத்து உயிர்களே பாடுங்கள்
1.மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள்
ராஜாதி ராஜா ...
உம்மைத் தான் பாடுவேன் - Ummai Thaan Paaduven
உம்மைத் தான் பாடுவேன்உயிர் தந்த தெய்வமேஉமக்காய் ஓடுவேன்உயிருள்ள நாளெல்லாம்
ஆராதனை ஆராதனைதகப்பனே உமக்குத் தான்
1. உமது சித்தத்தால் உலகமே வந்ததுஉமது ...
இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum
இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
1. மன்னித்து அணைத்துக்கொண்டார்மகனாய் சேர்த்துக்கொண்டார்கிருபையின் ...
தகப்பனே தந்தையே - Thakappanae Thanthaiyae
தகப்பனே தந்தையேதலைநிமிரச் செய்பவர் நீரே
கேடகம் நீரே மகிமையும் நீரேதலை நிமிரச் செய்பவர் நீரே
1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்எதிர்த்தெழுவோர் எத்தனை ...
போதும் நீங்க போதும் - Podhum Neenga Podhum
போதும் நீங்க போதும்உம் சமுகம் உம் பிரசன்னம்-2
எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா -2இயேசையா என் மீட்பரே-2-எப்போதும்
1. உம் விருப்பம் செய்வதுதான்என் ...
ஆத்துமாவே நன்றி சொல்லு - Aathumaavae Nantri sollu
ஆத்துமாவே நன்றி சொல்லுமுழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளைஒருநாளும் மறவாதே - 2 ஆத்துமாவே
1.குற்றங்களை மன்னித்தாரேநோய்களை ...
வெற்றி சிறந்தார் சிலுவையிலே - Vetri Siranthaar Siluvaiyilae
வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலேதுரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார்
ஜெயமெடுத்தார் ...
இயேசு என்னும் நாமம் - Yesu Ennum Naamam
இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் - 2இயேசையா (4)
1.பிறவியிலே முடவன்பெயர் சொன்னதால் நடந்தான்குதித்தான் துதித்தான்கோவிலுக்குள் ...
பாவமன்னிப்பின் நிச்சயத்தைபெற்றுக் கொள்ள வேண்டும்பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்அதற்காகத் தான் சிலுவையிலேஇரத்தம் சிந்தி விட்டார்
1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் ...
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் - Vaazthukirom Vanangukirom song Lyrics
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ
1. இலவசமாய் கிருபையினால்நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
2. ஆவியினால் ...
விடுதலை நாயகன் - Viduthalai Nayagan song Lyrics
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்
1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி ...
மனதுருகும் தெய்வமே - Manathurugum Deivamae song Lyrics
மனதுருகும் தெய்வமே இயேசையாமனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம் இரக்கத்திற்கு முடிவே இல்லைஉம் அன்பிற்கு அளவே இல்லைஅவை ...
புதிய பாடல் பாடி- Puthiya Paadal Paadi Song Lyrics
புதிய பாடல் பாடி பாடி இயேசுராஜாவைக் கொண்டாடுவோம்புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசுராஜாவைக் கொண்டாடுவோம்
1. கழுவினார் இரத்தத்தாலேசுகம் தந்தார் ...
தாவீதைப் போல நடனமாடி - Thavithai Pola Nadanamadi song lyrics
தாவீதைப் போல நடனமாடிஅப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் – 4
1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
2. ...
Best value
En Devane En Rajanae - என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39
என் தேவனே என் இராஜனேதேடுகிறேன் அதிகாலமே-2தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே
1.தண்ணீரில்லா நிலம் ...
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் - visuvasathinal neethiman pilaipaan song lyrics
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதே - 2கலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே - 2
1. ...
நன்றியால் துதிபாடு – Nandriyaal Thuthi paadu Song Lyrics
நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைஉள்ளதால் என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர்
1. எரிகோ மதிலும் முன்னே ...
Thuyarathil Koopitten - துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics
1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்அழுகுரல் கேட்டீரையா - (2)குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்உமது காருண்யத்தால் - (2) ...
Raja Um Maligaiyil lyrics - இராஜா உம் மாளிகையில்
இராஜா உம் மாளிகையில்இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேசதுதித்து மகிழ்ந்திருப்பேன்துயரம் மறந்திருப்பேன் – உம்மை
ஆராதனை ஆராதனைஅப்பா அப்பா ...
Show next