- All
- Deals
- Coupons
- Sales
- Expired
இயேசு என்னோடு - Yesu Ennodu Irupadhal
இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டாஎன்னுள்ளம் துள்ளுதம்மாநன்றி என்று சொல்லுதம்மா
ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்..
1. கவலை கண்ணீரெல்லாம்கம்ப்ளீட்டா மறையுதம்மாபயங்கள் ...
அதிகாலையில் உம் திருமுகம் - Athikalayil Um Thirumugam Thedi
அதிகாலையில் (அன்பு நேசரே )உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையேஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்னே
ஆராதனை ஆராதனை (2)அன்பர் ...
உலர்ந்த எலும்புகள் - Ularntha Elumbugal
உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்ஒரே சபையாக வேண்டும்
அசைவாடும் அசைவாடும்ஆவியான தேவா - இன்று
1. நரம்புகள் ...
நன்றி என்று சொல்கிறோம் - Nandri Endru Sollugirom Natha
நன்றி சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா (2)
1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா
2. ...
உம் சமூகமே என் பாக்கியமே - Um Samugame En Paakiyamae
உம் சமூகமே என் பாக்கியமேஓடி வந்தேன் உம்மை நோக்கிடஉம் குரல் கேட்..ராஜா.. இயேசு ராஜா
1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்தேடி வந்தாலும் உமக்கது ...
ஜீவத்தண்ணீரே ஆவியானவரே - Jeeva Thanneerae Aaviyanavare
ஜீவத்தண்ணீரே ஆவியானவரேவற்றாத நதியாக வாரும் போதகரே
வாருமையா போதகரே (2)வற்றாத ஜீவ நதியாக (2)
1. கணுக்கால் அளவு போதாதையாமுழங்கால் (இடுப்பு) அளவு ...
ஆளுகை செய்யும் ஆவியானவரே - Aalugai Seiyum Aaviyanavare
ஆளுகை செய்யும் ஆவியானவரேபலியாய் தந்தேன் பரிசுத்தமானவரேஆவியானவரே-என் ஆற்றலானவரே
1. நினைவெல்லாம் உமதாகணும்பேச்செல்லாம் உமதாகணும்நாள் முழுதும் ...
உங்கள் துக்கம் சந்தோஷமாய் - Ungal Thukkam Santhosamai
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்உங்கள் கவலைகள் கண்ணீர்எல்லாம் மறைந்து விடும்கலங்காதே மகனே, கலங்காதே மகளே
1. கடந்ததை நினைத்து கலங்காதேநடந்ததை ...
பள்ளங்களெல்லாம் நிரம்பிட - Pallangal Ellam Nirambida
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்கோணலானவை நேராகணும்கரடானவை சமமாகணும்
இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)இயேசு ...
உம் நாமம் உயரணுமே - Um naamam uyaranume
உம் நாமம் உயரணுமேஉம் அரசும் வரணுமேஉம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதவே அப்பா (4)
1.அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்எனக்குத் தாரும் ஐயா
2.பிறர் குற்றம் மன்னித்தோம் ...
ஜெப ஆவி ஊற்றுமையா - Jeba Aavi Ootrumaiya
ஜெப ஆவி ஊற்றுமையாஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே
1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலிஎந்நேரமும் நான் ஏறெடுக்கணும்
2. உபவாசித்து, உடலை ஒறுத்துஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே
3. ...
கர்த்தாவே உம்மை - Karthave Ummai Potrugiren
கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்கை தூக்கி எடுத்தீரேஉம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர்
1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்உமது அன்பு என்னைத் தாங்குதையாஎன் ...
எழுப்புதல் என் தேசத்திலே - Ezhupudhal En Desathilae
எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)என் கண்கள் காண வேண்டும்
தேவ கதறுகிறேன்தேசத்தின் மேல் மனமிரங்கும்
1. சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சியாக வாழணுமே ...
ராஜா நீர் செய்த நன்மைகள் - Raja Neer Seitha Nanmaikal
ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் - நான்
1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பிபுது கிருபை ...
தேவன் நமது அடைக்கலமும் - Devan Namathu Adaikalamum
தேவன் நமது ( எனது) அடைக்கலமும் பெலனுமானார்ஆபத்து காலத்தில் கூடஇருக்கும் துணையுமானார்
1. பூமி நிலை மாறிமலைகள் நடுங்கினாலும்பயப்படமாட்டோம் ...
தூங்காமல் ஜெபிக்கும் - Thoongamal Jebikkum
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பாவிழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா -2
நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்எதிரி ஜெயம் ...
ஆவியான எங்கள் அன்பு - Aviyana Engal Anbu
ஆவியான எங்கள் அன்பு தெய்வமேஅடியோரை ஆட்கொண்டு நடத்துமே
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்அன்பினால் இன்று அலங்கரியும்..
1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனேதுதிக்கத் ...
அதிகாலை ஸ்தோத்திரபலி - Adhikaalai Sthothirabali
அதிகாலை ஸ்தோத்திர பலிஅப்பா அப்பா உங்களுக்கு தான்ஆராதனை ஸ்தோத்திரபலிஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)
1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்இது வரை ...
உகந்த காணிக்கையாய் - Ugantha Kanikkaiyaai
உகந்த காணிக்கையாய்ஒப்புக் கொடுத்தேனைய்யாசுகந்த வாசனையாய்முகர்ந்து மகிழுமைய்யா
1.தகப்பனே உம் பீடத்தில்தகனப்பலியானேன்அக்கினி இறக்கிவிடும்முற்றிலும் ...
நீங்க போதும் இயேசப்பா - Neenga Pothum Yesappa
நீங்க போதும் இயேசப்பாஉங்க சமூகம் எனக்கப்பா
1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமேஉள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே - என்
2. புதுபெலன் தருகிறீர்புது எண்ணெ; ...
மலைமேல் ஏறி - Malaimel Yeri Vanthen
மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனேமறுரூபம் ஆகணும் தகப்பனே - ஜெபஉலகை மறக்கணுமே தகப்பனேஉம் குரல் கேட்கணும் நாள்முழுதும்
1.காலையும் மாலையும் மதிய வேளையும்கைகள் உமை நோக்கி ...
நடந்ததெல்லாம் நன்மைக்கே - Nadantha Thellam Nanmaike
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கேநடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு
நன்றி(2) எல்லாம் ...
நீதிமான் நான் - Neethiman Nan lyrics
நீதிமான் நான் நீதிமான் நான்இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின்
1. பனைமரம்போல் நான் செழிதோங்குவேன்கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்கர்த்தரின் இல்லத்தில் ...
இயேசுவின் பிள்ளைகள் - Yesuvin Pillaigal Nangal
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்எப்போதும் மகிழ்ந்திருப்போம்இயேசுவின் பிள்ளைகளேஎப்போதும் மகிழ்ந்திருங்கள்(நேசரில் களிகூருங்கள் )
1. எந்நேரமும் ...
உம்மை உயர்த்தி உயர்த்தி - Ummai Uyarthi Uyarthi
உம்மை உயர்த்தி உயர்த்திஉள்ளம்மனிழுதையாஉம்மை நோக்கிப்பார்த்துஇதயம் துள்ளுதையா
1. கரம் பிடித்து நடத்துகிறீர்காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (2) – ...
நன்றி நன்றி என்று - Nandri Nandri Endru
நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்றுநாள்முழுதும் துதிப்பேன்நாதா உம்மைத் துதிப்பேன்
1. காலையிலும் துதிப்பேன்மாலையிலும் துதிப்பேன்மத்தியத்திலும் ...
ஜெபம் கேளும் பதில் தாரும் - Jebam Kelum Bathil Tharum
ஜெபம் கேளும் பதில் தாரும்அதிசயம் செய்யும் ஐயா
1. நூறு கோடி என் ஜனங்கள்ஏழு லட்சம் கிராமங்கள்இயேசுவை காண வேண்டும்
2. உமக்கெதிராய் செயல்படுவோர்உம் ...
முடியாது முடியாது உம்மை - Mudiyathu Mudiyathu Ummai
முடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்யமுடியாது முடியாது (இயேசையா) - என்னால்
1. திராட்சை செடியே உம் கொடி நான்உம்மோடு இணைந்து உமக்காய் ...
போவாஸ் போவாஸ் - Povaas Povaas
போவாஸ் போவாஸ்போர்வையால் என்னை மூடுமையாஇயேசையா இயேசையா ( உம் )
அன்பினால் என்னை மூடுமையா
1.உந்தன் அடிமை நான் ஐயா - என்னைக்காப்பாற்றும் கடமை உமக்கையா
2.நிறைவான பரிசு ...
உங்க ஊழியம் நான் ஏன் - Unga Oozhiyam Naan Yen
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க
1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையாசெயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையாஎஜமானனே ...
Show next